உதவி தொகைக்கான ஆணை வழங்கல் நமது நிருபர் அக்டோபர் 25, 2022 10/25/2022 8:55:06 PM கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் ஊராட்சியில் 50 பேருக்கு, முதியோர் மற்றும் விதவைகளுக்கு உதவி தொகைக்கான ஆணையை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ெஜ.கோவிந்தராஜன் வழங்கினார்.