districts

img

தேர்தல் நடத்தை விதிப்படி இது சரியா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிப்பை உறுதிசெய்ய பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் தனியாக வைக்கப்பட்டிருந்தால் அது அவசியமானது. வரவேற்கத்தக்கது. ஆனால் காஞ்சி சங்கராச்சாரியார் படத்துடன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவுடன் இணைத்து வைக்கப்பட்டிருப்பதும் அதில் மாவட்ட ஆட்சியர் பெயர் இடம் பெற்றிருப்பதும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டதா என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெளிவுபடுத்த வேண்டும்.

;