districts

img

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சிஐடியு சார்பில் ஓசூரில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சிஐடியு சார்பில் ஓசூரில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் கே.கோவிந்தம்மாள் தலைமையில் நடைபெற்றது. அங்கன்வாடி சங்க மாவட்ட செயலாளர் தேவி,மாதர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,தையல் சங்க மாவட்ட செயலாளர் பூர்ணிமா, மக்களை தேடி மருத்துவம் சுமித்ரா, சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உட்பட பலர் பேசினர்.