districts

தகவல் பாதுகாப்பு சான்றிதழ்

சென்னை, ஜூன் 1– சுகாதார மேலாண்மைக்கான தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனம்  தகவல் பாதுகாப்பிற்காக ஹைடிரஸ்ட் சான்றி தழை பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக  பரந்து விரிந்த முழுமையான இணையப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் எந்தவிதான சிக்கல் மற்றும் பிரச்சினைகள் இல்லாமல் முக்கிய தகவல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை சரியான முறையில் நிர்வகித்து வருவதை கருத்தில் கொண்டு இந்நிறுவனத்திற்கு ஹைடிரஸ்ட் (i1) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் பாட்டு அதிகாரியுமான சுமித் சச்தேவா கூறியுள்ளார்.

;