districts

img

கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கடலூரில் மனித சங்கிலி போராட்டம்

தொலைத்தொடர்பு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கடலூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.