districts

img

குற்றவியல் சட்டங்களை எதிர்த்து மனித சங்கிலி...

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை கைவிட வலியுறுத்தி திருவண்ணாமலை நீதிமன்றம் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது.