திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை துவக்க விழா நமது நிருபர் டிசம்பர் 25, 2021 12/25/2021 8:14:47 PM திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை துவக்க விழா மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.