திருவள்ளுர் மாவட்டத்தில்கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாம் நமது நிருபர் டிசம்பர் 11, 2021 12/11/2021 4:47:14 PM திருவள்ளுர் மாவட்டத்தில்கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை (டிச.11) துவக்கி வைத்தார்.