districts

img

ஊதிய ஒப்பந்தம் கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் திண்டிவனம் பேருந்து பணிமனை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை தலைவர் கே.அருள்சேகர் தலைமை தாங்கினார். இதில் டி.ராமதாஸ் உள்ளிட்டோர் பேசினர்.