அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் பிரதான சாலை 5ஆவது லேனில் பல நாட்களாக குப்பைக் கழிவு நமது நிருபர் டிசம்பர் 13, 2021 12/13/2021 8:09:14 PM அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் பிரதான சாலை 5ஆவது லேனில் பல நாட்களாக குப்பைக் கழிவுகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் தினசரி குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமா?