districts

img

தோழர் லெனின் சுந்தர் உடலுக்கு ஜி.ராமகிருஷ்ணன் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட முன்னணி ஊழியர் தோழர் லெனின் சுந்தர் (55) உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயலாளர் எல். சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், பகுதி செயலாளர் ஆர்.கோபி, ஐசிஎப் காலனி கிளைச் செயலாளர்  ஜி.எஸ்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.