districts

வடமாவட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முழு விவரம்

விழுப்புரம்

விழுப்புரம் தொகுதி
மொத்த வாக்குகள்     2,62,068
பதிவான வாக்குகள்     2,01,726
1.இரா.லட்சுமணன் (திமுக)    101755
2.சிவி சண்முகம் (அதிமுக)     86878
3.செல்வம் (நாம் தமிழர்)     6361
4.தாஸ் (மநீ,ம)     3334
5.பாலசுந்தரம் (அமமுக)     1691
6.நோட்டா     968
வாக்கு வித்தியாசம்     1487
விக்கிரவாண்டி தொகுதி
மொத்த வாக்குகள்     2,34,624
பதிவான வாக்குகள்     1,90,967
1.நா.புகழேந்தி (திமுக)     93730
2.முத்தமிழ்செல்வன்(அதிமுக)     84157
3.ஷீபா ஆஸ்மி (நாம் தமிழர்)     8216
4.செந்தில்குமார் (ஐஜெகே)     207
5.அய்யனார் (அமமுக)     3053
6.நோட்டா      1363
வாக்கு வித்தியாசம்     9573
செஞ்சி தொகுதி
மொத்த வாக்குகள்     2,60,159,
பதிவான வாக்குகள்     2,07,169
1.மஸ்தான் (திமுக)     109625
2.ராஜேந்திரன் (பாமக)     73822
3.சுகுமார் (நாம் தமிழர்)     9920
4.ஸ்ரீபதி (மநீம)     2151
5.கௌதம் சாகர் (அமமுக)     4811
6.நோட்டா.       2279
வாக்கு வித்தியாசம்     35803
திண்டிவனம் தொகுதி
மொத்த வாக்குகள்     2,30,527
பதிவான வாக்குகள்     1,80,809
1.அர்ஜூணன் (அதிமுக)     87152
2.சீதாபதி (திமுக)     77399
3.சந்திரலேகா (தேமுதிக)     2701
4.பேச்சி முத்து (நாம் தமிழர்)     9203
5.அன்பில்பொய்யாமொழி(மநீம)    2079
6.நோட்டா      926
வாக்கு வித்தியாசம்     9753
மயிலம் தொகுதி
மொத்த வாக்குகள்     2,20,236
பதிவான வாக்குகள்     1,75,173
1.சிவகுமார் (பாமக)     77678
2,.மாசிலாமணி (திமுக)    73930
3.சுந்தரேசன்( தேமுதிக)    3790
4.உமாமகேஸ்வரி (நா.த)     8058
5.ஸ்ரீதர் (ஐ ஜே கே)     311
6.நோட்டா     850
வாக்கு வித்தியாசம்     3748
வானூர் தொகுதி
மொத்த வாக்குகள்     2,26,539
பதிவான வாக்குகள்     1,80,766
1.சக்கரபாணி (அதிமுக)     92219
2.வன்னி அரசு (விசிக)     70492
3.சந்தோஷ்குமார் (மநீம)     2500
4.லட்சுமி (நாம் தமிழர்)     8587
5.கணபதி (தேமுதிக)     5460
6.நோட்டா.     1363
வாக்கு வித்தியாசம்     21727
 

கடலூர்

கடலூர் தொகுதி
மொத்த வாக்குகள்     2,39,372.
பதிவான வாக்குகள்     1,78,985
1.கோ.அய்யப்பன்( திமுக)     84,563
2.எம்.சி.சம்பத் (அதிமுக)      79,412
3.ஜலதீபன் (நாம்தமிழர்)       9,563
4.ஆனந்தராஜ் (மநீம)      4,040
5.ஞானபண்டிதன் (தேமுதிக)     1,499
வாக்கு  வித்தியாசம் -     5,151
குறிஞ்சிப்பாடி தொகுதி
மொத்த வாக்குகள்     2,43,164
பதிவான வாக்கு     1,99,549
1.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்     
(திமுக)     1,01,681
2.செல்வி ராமஜெயம்(அதிமுக)     84,232
3. சுமதி (நாம் தமிழர்)     8,520
4. சந்திரமௌலி (ஜனதாதள்)     1,190  
5. வசந்தகுமார் (அமுமுக)     840
வாக்கு வித்தியாசம்     17,449
பண்ருட்டி தொகுதி
மொத்த வாக்குகள்.       2,45,451  
பதிவான வாக்குகள்      1,95,398
1.தி.வேல்முருகன்     
(தவாக - திமுக)     92,373
2.சொரத்தூர் ராஜேந்திரன்    
(அதிமுக)     87,628
3. சுபாஷினி (நாம் தமிழர்)     6,483
4. சிவகொழுந்து (தேமுதிக)     3,337
5. ஜெயிலானி (மநீம)     1,656
வித்தியாசம் -     4,745
நெய்வேலி தொகுதி
மொத்த வாக்குகள்     2,18,603
பதிவான வாக்குகள்     1,62,311
1. சபா.ராஜேந்திரன் (திமுக)     75,177
2. ஜெகன் (பாமக)     74,200
3.ரமேஷ் (நாம்தமிழர்)     7,785
4. பகத்ரட்சகன் (அமுமுக)     2,230
5. இளங்கோவன் (ஐஜேகே)     1,011
வாக்கு வித்தியாசம்     977
விருத்தாலசம் கொகுதி
மொத்தவாக்கு           2,52,844
பதிவான வாக்கு        1,94,742
1.ராதாகிருஷ்ணன் (காங்.)     77,064
2. கார்த்திகேயன் (பாமக)     76,202
3.பிரேமலதா (தேமுதிக)     25,908
4. அமுதநம்பியார் (நா.த)    8,642
5. பார்த்தசாரதி  (ஐஜெகே)     841
வாக்கு வித்தியாசம்:     862
திட்டக்குடி தொகுதி
மொத்த வாக்கு:     2,19,390
பதிவான வாக்குகள்.     1,67,389
1. கணேசன்   (திமுக)     83,726
2. தடா பெரியசாமி (பாஜக)     62,163
3. காமாட்சி (நாம் தமிழர்)     10,591
4. உமாநாத்   (தேமுதிக)     4,142
5. பிரபாகரன் (மநீம)     1,745
வாக்கு வித்தியாசம்        21,565
சிதம்பரம் தொகுதி
1.கே.ஏ பாண்டியன் (அதிமுக)     91961
2.எஸ். அப்துல் ரஹ்மான்     
(ஐயுஎம்எல்)     7,5024
3.ஜி.தேவசகாயம் (மநீம)     2953
4.நடராஜன் கிருஷ்ணமூர்த்தி(ந.த)     9071
5.எம். நந்தினிதேவி (அமமுக)     1388
6.நோட்டா.     12
வாக்கு வித்தியாசம்;     16937
காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி
1.எம்.சிந்தனைச்செல்வன்(விசிக)     86,056
2.நாக..முருகுமாறன்(அதிமுக)     75,491
3.தங்கவிக்ரம் (மநீம)     1455
4.பி. நிவேதா (நாம் தமிழர்)     6806
5.எஸ்.நாரயணமூர்த்தி(அமமுக)     1904
வாக்கு வித்தியாசம்;     9565
புவனகிரி தொகுதி
1.ஏ.அருண்மொழிதேவன்(அதிமுக)     96,083
2.துரை.கி.சரவணன் (திமுக)     88114
3.ஆர்.ரேவதி (ஐஜெகே)     314
4.ஆர்.ரத்தினவேல் (நத)     6948
5.கே.எஸ்.கே.பாலமுருகன்(அமமுக)     2461
வாக்கு வித்தியாசம்;     7969
 

வேலூர்

வேலூர் தொகுதி
1.ப.கார்த்திகேயன் (திமுக)      84,299
2.எஸ்ஆர்கே அப்பு (எ)     
ராதாகிருஷ்ணன் (அதிமுக)     75,118
3.பூங்குன்றன் (நாம் தமிழர்)      8,530
4.விக்ரம் சக்கரவர்த்தி (மநீம)     7,243
5.விடி.தர்மலிங்கம் (அமமுக)     865
6.நோட்டா -     1441
வாக்கு வித்தியாசம்     9181
காட்பாடி தொகுதி
1.துரைமுருகன் (திமுக)     85,140
2.வி.ராமு (அதிமுக)      84,394
3.திருக்குமரன் (நாம் தமிழர்)      10,479
4.சுதர்சன் (ஐஜெகே)     1,006
5.ஏஎஸ்.ராஜா (அமமுக)     1,040
6.நோட்டா -     1889
வாக்கு வித்தியாசம்     746
அணைக்கட்டு தொகுதி
1.ஏபி.நந்தகுமார் (திமுக)      95,159
2.த.வேலழகன் (அதிமுக)      88,799
3,சுமித்ரா (நாம் தமிழர்)       8,125
4.ராஜசேகர் (ஐஜெகே)     328
5.சதீஷ்குமார் (அமமுக)     1,140
6.நோட்டா -     1791
வாக்கு வித்தியாசம்     6360
குடியாத்தம் தொகுதி
1.அமலுவிஜயன் (திமுக)     1,00,412
2.ஜி.பரிதா (அதிமுக)     93,511
3.கலையேந்திரி (நாம் தமிழர்)     11,834
4.ராஜன் (ஐஜெகே)     505
5.ஜெயந்தி பத்மநாபன்(அமமுக)     1,822
வாக்கு வித்தியாசம்     6901
கீழ்வைத்திணான்குப்பம் தொகுதி
1.பெ.சீத்தாராமன் (திமுக)      72,933
2.ஜெகன் மூர்த்தி     
(அதிமுக - புரட்சி பாரதம்)     83,983
3.திவ்யா ராணி (நாம் தமிழர்)     9,911
4.வெங்கடசாமி (ஐஜெகே)-      519
5.தனசீலன் (தேமுதிக)     1,406
6.நோட்டா:     1773
வாக்கு வித்தியாசம்     11,056

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை தொகுதி
1.ஆர்.காந்தி (திமுக)     1,03,291
2.எஸ்எம்.சுகுமார் (அதிமுக)     86,793
3.ஷைலஜா (நாம் தமிழர்)     10,234
4.ஆதம்பாஷா (மநீம)     2,762
5.வீரமணி (அமமுக)     637
வாக்கு வித்தியாசம்     16,498
ஆற்காடு தொகுதி
1.ஜெஎல்.ஈஸ்வரப்பன் (திமுக)     1,03,885
2.கேஎல்.இளவழகன் (பாமக)     83,927
3.திரவன் (நாம் தமிழர்)     12,088
4.முஹம்மது ரபி (மநீம)     2,860
5.ஜனார்த்தனன் அமமுக     2,190
6.நோட்டா:     2253
வாக்கு வித்தியாசம்     19,958
சோளிங்கர் தொகுதி
1.ஏஎம்.முனிரத்தினம் (காங்.)     77,947
2.அம.கிருஷ்ணன் (பாமக)     66,504
3.பாவேந்தன் (நாம் தமிழர்)     6,508
4.ஜவகர்  (மநீம)     1,138
5.என்ஜி.பார்த்திபன் (அமமுக)     10,332
வாக்கு வித்தியாசம்     11,443
அரக்கோணம் தொகுதி
1.கெளதம்சன்னா (விசிக)     58,230
2.சு.ரவி (அதிமுக)      85,399
3.அபிராமி (நாம் தமிழர்)     14,631
4.பாஸ்கரன் (மநீம)     3,543
5.கேசி.மணிவண்ணன்(அமமுக)    4,777
6.நோட்டா:     1,656
வாக்கு வித்தியாசம்     27,16

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை தொகுதி
மொத்த வாக்குகள்     2,93,362
பதிவான வாக்குகள்:     2,45,133
1.ஏ.ஜெ.மணிக்கண்ணன்(திமுக)     1,15,451
2. இரா.குமரகுரு (அதிமுக)     1,10,195
3. எல்.புஷ்பமேரி (நா.த.க)     9,000
4. கே.ஜி.பி.ராஜாமணி (அ.ம.மு.க)     2,848
5. எஸ்.சின்னையன் (மநீம)     677
6. நோட்டா     2,280
வித்தியாசம்     5256
ரிஷிவந்தியம் தொகுதி
மொத்த வாக்குகள்     2,68,231
பதிவானவை     2,15,255
1.க.கார்த்திகேயன் (திமுக)     1,13,912
2.எஸ்.ஏ.சந்தோஷ் (அதிமுக)     72,184
3.ஆர்.சுரேஷ்மணிவண்ணன்(நாத)     12,066
4.எஸ்.பிரபு (அமமுக)     10,387
5.கே.சண்முகசுந்தரம் (மநீம)     640
6.நோட்டா     2,420
வித்தியாசம்     41,728
சங்கராபுரம் தொகுதி
மொத்த வாக்குகள்     2,68,535
பதிவான வாக்குகள்:     2,13,700
1. டி. உதயசூரியன் (திமுக)     1,21,1862
ஜி.ராஜா (பாமக)     75,223
3. பி.ராஜியம்மா (நாதக)     9,873
4. ஜி.ரமேஷ் (ஐஜெகே)     460
5. முஜிபுர்ரகுமான் (ஏஐஎம்ஐஎம்)     379
6. நோட்டா     953
வித்தியாசம்     45,963
கள்ளக்குறிச்சி தொகுதி
மொத்த வாக்குகள்     2,86,578
பதிவான வாக்குகள்     2,23,989
1. செந்தில்குமார் (அதிமுக)    1,10,643
2. மணிரத்தினம் (காங்கிரஸ்)     84,752
3. திராவிடமுத்தமிழ்ச்செல்வி (நாத)    16,474
4. விஜயகுமார் (தேமுதிக)     6,571
5. அய்யாசாமி (ஐஜெகே)     871
6. நோட்டா     1257
வித்தியாசம்     25,891
 

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தொகுதி
.வ.வேலு (திமுக)     94,673
எஸ்.தணிகைவேலு (பாஜக)     43,203
கமலக்கண்ணன் (நாத)     13,995
ஏ.ஜி.பஞ்சாட்சரம் (அமமுக)     2108
அருள் (மநீம)     6246  
வாக்கு வித்தியாசம்:     94,673
வந்தவாசி  தொகுதி
அம்பேத்குமார் (திமுக)     1,0,2,064
எஸ்.முரளி (பாமக)     66,111
பிரபாவதி (நாம் தமிழர்)     9284
வெங்கடேசன் (அமமுக)     1728
சுரேஷ் (மநீம)     1692 
வாக்கு வித்தியாசம்:     35,953
செங்கம் தொகுதி
மு.பெ.கிரி (திமுக)     1,08,081
னைநாக்கண்ணு (அதிமுக)     96,511
வெண்ணிலா (நாம் தமிழர்)     12,080
எஸ்.அன்பு (தேமுதிக)     2769
சுகன்ராஜ்(ஐஜேகே)     828
வித்தியாசம்;     11,570
கீழ்பென்னத்தூர் தொகுதி
கு.பிச்சாண்டி (திமுக)     1,04,675
செல்வகுமார் (பாமக)     77,888
ரமேஷ்பாபு (நாம் தமிழர்)     11,541
கார்த்திகேயன் (அமமுக)     2191
சுகானந்தம் (மநீம)     1437  
வாக்கு வித்தியாசம்:     26,787
கலசபாக்கம் தொகுதி
பெ.சு.தி.சரவணன் (திமுக)     94,134
பன்னீர்செல்வம் (அதிமுக)     84,912
பாலாஜி (நாம் தமிழர்)     8822
வி.எம்.நேரு (அமமுக)     2756,
ராஜேந்திரன் (மநீம)     244
வாக்கு வித்தியாசம்:     9,222
போளூர் தொகுதி
கே.வி.சேகரன்  (திமுக)     88,007
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி    
(அதிமுக)         97,732
லாவண்யா (நாம் தமிழர்)     19,197
விஜயகுமார் (அமமுக)     656
கலாவதி (மநீம)     1580
வாக்கு வித்தியாசம்:     9725
ஆரணி தொகுதி
எஸ்.எஸ்.அன்பழகன் (திமுக)     99,833
எஸ்.ராமச்சந்திரன் (அதிமுக)     1,02,961
பிரகலாதா (நாம் தமிழர்)     10491
பாஸ்கரன் (தேமுதிக)     1861,
மணிகண்டன் (மநீம)     2213  
வாக்கு வித்தியாசம்:     3128
செய்யாறு தொகுதி
ஒ.ஜோதி (திமுக)     1,02,460
தூசி மோகன் (அதிமுக)     90,189
பீமன் (நாம் தமிழர்)     12192
வரதராஜன் (அமமுக)     1760
மயில்வாகணன் (மநீம)     2429
வாக்கு வித்தியாசம்:     12,271




 

;