districts

img

பீடித் தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

பீடித் தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் தொழிலாளர் நல மருத்துவமனையில் குடியாத்தம் மருத்துவர் நா.உத்தமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பீடித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர்பி.காத்தவராயன், தாலுகா தலைவர்கள் சி.சரவணன், ஆர். மாகதேவர், எஸ்.சிலம்பரசன், ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.