இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து 9ஆவது நாளாக ஆதரவற்றறோர், முதியவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் என பலருக்கும் உணவு வழங்கி வருகின்றனர்.