சமூக சீர்திருத்தவாதி ஹெலன் கெல்லரின் 143ஆவது பிறந்தநாளையொட்டி செவ்வாயன்று (ஜூன்27) ஷெல்டர், ஃபிமா ஆகிய தனியார் தொண்டு நிறுவனம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் பெரம்பூர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் 36ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மலைச்சாமி, மாவட்டத் தலைவர் ெஜயச்சந்திரன், செயலாளர் எஸ்.ராணி, பகுதிநிர்வாகிகள் ராஜ், நடராஜன், யந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்