districts

img

தீக்கதிர் மற்றும் பீப்பிள் டெமாக்கரசி சந்தா தொகை வழங்கும் நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்ட ஐடி கிளை செயலாளர் கார்க்கி தலைமையில் திங்கட்கிழமையன்று 6 தீக்கதிர் ஆண்டு சந்தாவும்,7 மார்க்சிஸ்ட் மற்றும் பீப்பிள் டெமாக்கரசி சந்தா தொகையை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், பி.குமார், ஜி.ராஜேந்திரன், ஆர்டி.முருகன் ஆகியோரிடம் வழங்கினர். உடன் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.வீரமணி, நாகராஜன்,கிளை உறுப்பினர் சதீஷ் ஆகியோர் உள்ளனர்.