100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பி. கணபதி, ஆர். அண்ணாமலை, எ. லட்சுமணன், சி.எம். பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.