கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நமது நிருபர் டிசம்பர் 29, 2024 12/29/2024 10:04:38 PM கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.