கடலில் மிதக்கும் எண்ணை படலத்தை அகற்றும் பயிற்சி நமது நிருபர் ஏப்ரல் 29, 2022 4/29/2022 7:39:18 PM கடலில் மிதக்கும் எண்ணை படலத்தை அகற்றும் பயிற்சியை இந்திய கடலோர கடற்படை நட்பு நாடுகளை சேர்ந்த கடலோர வீரர்களுக்கு அளித்துள்ளது. இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 42 நாடுகளை சேர்ந்த கடலோர கப்பல் படை வீரர்கள் பயிற்சி பெற்றனர்.