districts

img

மின்வாரிய ஓய்வு பெற்றோர் தர்ணா போராட்டம் ....

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம். சந்திரசேகரன் தலைமையில் மாநில துணைத்தலைவர் வெ. மன்னார், செயலாளர் நீதிமாணிக்கம், மாவட்டச் செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் வீரமுத்து, அரசு ஊழியர் ஓய்வு பெற்றோர்  நல அமைப்பின் மாநில செயலாளர் சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.