districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி, நொச்சிக்குப்பத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி, நொச்சிக்குப்பத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி வசூல் இயக்கத்தை மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் தொடங்கி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, கிளைச் செயலாளர் ஜெ.அன்புரோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.