ரயில்வேயில் செயல்படும் தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் 2024 டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் நடைபெறுவதையொட்டி டிஆர்இயூ சார்பில் தாம்பரம் இஎம்யூ பணிமனை மற்றும் கோச்சிங் யார்டில் வெள்ளியன்று (நவ. 29) நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பொதுச் செயலாளர் வி.அரிலால், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.அருண்குமார் செழியன், தலைமையகம் டிவிஷனல் செயலாளர் சி.கிருஷ்ணமூர்த்தி. ஆர்எல்எல்எப் நிர்வாக பொது செயலாளர் பி.ராஜன், டிவிஷனல் செயலாளர் டி.சரவண பெருமாள், துணைத் தலைவர் ஒய்.ஜெ.இம்மானுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.