திருபெரும்புதூரில் டி.ஆர்.பாலு பிரச்சாரம் ... நமது நிருபர் ஏப்ரல் 16, 2024 4/16/2024 10:24:12 PM திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு திங்களன்று (ஏப் 15) குன்றத்தூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.