சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் சார்பில் அன்னதானம் நமது நிருபர் பிப்ரவரி 5, 2023 2/5/2023 10:19:48 PM வடலூர் வள்ளலார் தைப்பூச விழாவில் சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.