districts

img

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு திங்களன்று (ஏப்.8) தாம்பரம் தொகுதி பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, சிபிஎம் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.