அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் தர்ணா நமது நிருபர் ஜனவரி 10, 2024 1/10/2024 9:50:00 PM பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் தர்ணா நடைபெற்றது.