districts

சிபிஎம் கிளை மாநாடுகள்

வடசென்னை மாவட்டம், அம்பத்தூர் பகுதி குழுவிற்குட்பட்டு சிபிஎம் கிளை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட  செயலாளர்கள் விவரம்

விசேசக் கிளை             - அ.அமலன் ரிச்சர்ட்
டிஎம்டிஇ கிளை             - பி.நாகராஜ்
அம்பத்தூர் ஓடி கிளை        - கே.சந்தோஷ்
அம்பத்தூர் ஓடி பெண்கள் கிளை     - உ.சுஜாதா
கள்ளிக்குப்பம் கிளை         -  க.உதயா
மங்களபுரம் கிளை         - மூ.சிவராமன்
மங்களபுரம் பெண்கள் கிளை     - எஸ்.நர்மதா
ஐசிஎப் காலனி கிளை          - டி.கண்ணதாசன்
காமராஜபுரம் கிளை         - ஜெ.பி.ஏசுதாஸ்
அத்திப்பட்டு கிளை         - சி.ஆனந்த்
ஆட்டோ கிளை             - ஏ.செல்வராஜ்
மாநகராட்சி கிளை         - வி.பாபு
அவ்வை நகர் கிளை         - பி.மகாலட்சுமி
மோட்டார் வாகனம்         - எம்.முகமது காலித்
பாடி புதுநகர் கிளை         - எஸ்.மணிகண்டன்
லெனின் நகர் கிளை         - எஸ்.ஜெயக்குமார்.