ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 20, 2023 1/20/2023 10:42:22 PM சென்னை தொலைத் தொடர்பு கூட்டுறவு சொசைட்டி ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கடலூரில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.