districts

img

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 20 லிட்டர் பெட்ரோல் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்கக் கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சென்னை, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.