வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி தமுமுக ஆர்ப்பாட்டம் நமது நிருபர் டிசம்பர் 6, 2022 12/6/2022 8:30:28 PM வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி தமுமுக மாவட்டத் தலைவர் கா.அஸ்கர் அலி தலைமையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலும் கடலூரிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.