districts

img

இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் `ஹிஜாப் ஆடைக்கு எதிரான தீர்ப்பை மாற்ற கோரியும்  கர்நாடக பாஜக அரசை கண்டித்தும் சென்னை  வண்ணாரப்பேட்டையில்  இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.