districts

img

சுகாதாரப் பணிகள் ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்

பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சப்தமோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் பி.சந்திரன், நிர்வாகிகள் சுந்தரம், மாதையன், தினேஷ், கந்தசாமி ஆகியோர் பேசினர்.