மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மே 16, 2023 5/16/2023 10:28:38 PM மணிப்பூர் மாநில பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும், பாஜகவின் மதவெறி அரசியலைக் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே செவ்வாயன்று (மே 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.