ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றிய மோடி அரசை ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 4, 2023 2/4/2023 11:01:40 PM ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றிய மோடி அரசை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தெலைத் தொடர்பு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.