districts

img

ஒன்றிய அரசு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் மறுக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், தேசத்தை பாதுகாப்போம், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர், வாலிபர், மாதர் சங்கம், சிஐடியு, தொமுச, ஐஎன்யுடிசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில்  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் புதனன்று (ஜன. 26) ஆர்ப்பாட்டம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, பேரணி நடைபெற்றது.