districts

img

மதுரை கிளை நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வெள்ளியன்று (மார்ச் 10) துறைமுகம் பகுதி பி.ஆர்.கார்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் வெ.தனலட்சுமி, நிர்வாகிகள் செங்கேணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் தென்றல் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.