districts

img

செக் குடியரசு நாட்டிற்கு விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைச்சர் பார்வை

தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக செக் குடியரசு நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொழில் முனைவோர்களுடன் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டார். துறையின் செயலாளர் வி.அருண்ராய், நிதித்துறை அரசு துணை செயலாளர் ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;