கடலூரில் கன மழை... நமது நிருபர் நவம்பர் 13, 2024 11/13/2024 9:19:18 PM கடலூரில் தொடர் மழை காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாரதி சாலை, நேதாஜி சாலை, திருப்பாதிரிப்புலியூர் போன்ற சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன ஓட்டிகள் மிகக் குறைந்த அளவில் காணப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.