100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி மகளிர் திட்டம் சார்பில் கடலூர் பேருந்து நமது நிருபர் மார்ச் 21, 2024 3/21/2024 11:14:48 PM 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி மகளிர் திட்டம் சார்பில் கடலூர் பேருந்து நிலையத்தில் வரையப்பட்டுள்ள கோலங்களை தேர்தல் அலுவலர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.