districts

img

கஞ்சா விற்பனைக்கு துணை போகும் கிளியனூர் காவல் துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளசாராயம், கஞ்சா விற்பனைக்கு துணை போகும் கிளியனூர் காவல் துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்டச் செயலாளர் எம்.கே.முருகன் தலைமையில் கிளியனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமாரன், ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.