குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி ஆய்வு நமது நிருபர் பிப்ரவரி 5, 2023 2/5/2023 10:20:00 PM சென்னை மாநகராட்சி 98ஆவது வட்டம், வெங்கடேசபுரம், புது நகர் 2ஆவது தெருவில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி ஆய்வு செய்தார்.