ஏ.வி.சிங்காரவேலன் தலைமையிலான பிரச்சார பயணக்குழு ஞாயிறன்று(ஏப்.24) காலையில் சிதம்பரத்திலிருந்து புறப்பட்டது. சிபிஎம் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் துவக்கி வைத்தார். இந்த குழுவினர் சிதம்பரம் புறவழிசாலை, வேளக்குடி, வல்லம்படுகை, வழியாக மயிலாடுதுறை சென்றது.