சசிகாந்த் செந்திலை ஆதரித்து திருமுல்லைவாயலில் சிபிஎம் பிரச்சாரம் நமது நிருபர் ஏப்ரல் 11, 2024 4/11/2024 8:55:10 PM திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிபிஎம் சார்பில் திருமுல்லைவாயல் பகுதியில் பகுதிச் செயலாளர் ஏ.ஜான் தலைமையில் வாக்கு சேகரிக்கப்பட்டது.