districts

img

42வது வட்டத்தில் சிபிஐ வெற்றி

சென்னை மாநகராட்சி யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 42ஆவது வட்டத்தில்போட்டியிட்ட  இந்திய கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் எம்.ரேணுகா  8918 வாக்குகள்பெற்றார். அதிமுகவேட்பாளர் 6527 வாக்குகள்பெற்று தோல்வியுற்றார்.