districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம்பெண்களுக்கான பேரவை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்ட இளம்பெண்களுக்கான பேரவை ஞாயிறன்று (பிப்.6) புரசைவாக்கத்தில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் ஆ.பிரியதர்ஷினி எம்.சி., தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில பொருளாளர் எஸ்.பாரதி, மாவட்டத் தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் ஜா.பார்த்திபன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளராக எம்.நந்தினி தேர்வு செய்யப்பட்டார்.

;