திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள அரிவாகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததையடுத்து, அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாப்கின், தைலம், கொசுவர்த்தி, தீப்பெட்டி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.