இந்தியா கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பணிமனையை திறந்து வைத்தார். உடன் திமுக மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு எம்.சி., எழிலன் எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் வே.இரவீந்திரபாரதி உள்ளிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளனர்.