districts

img

சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் சனிக்கிழமை  (டிச. 31) நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சங்கமேஸ்வரன், சிஐடியு மாவட்டத் தலைவர் கருப்பையன், செயலாளர் பழனிவேல் ஆகியோர் பேசினர்.