கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி நமது நிருபர் மார்ச் 9, 2022 3/9/2022 7:58:51 PM ஓசூர் மாநகராட்சியில் உள்ள மூக்கண்டப்பள்ளியில் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி 4 நாட்கள் நடைபெற்றது. ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர். Tags கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி