புதுச்சேரி வம்புபட்டு கிராமத்தில் வேலை உறுதி திட்ட புறக்கணிப்பை கண்டித்து வி.தொ.ச நமது நிருபர் செப்டம்பர் 24, 2024 9/24/2024 10:00:14 PM புதுச்சேரி வம்புபட்டு கிராமத்தில் வேலை உறுதி திட்ட புறக்கணிப்பை கண்டித்து வி.தொ.ச சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.